Sirajian_Mathosis (Beyond the numbers) Math_Camp - 2024
எமது பாடசாலையின் #கணிதப்பிரிவு ஆசிரியர்களால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட கணித முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.
பங்குபற்றிய சகல மாணவர்களுக்கும் ஏற்பாடு செய்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.