Music Competition - 2024
அகில_இலங்கை_பாடசாலைகளுக்கிடையிலான_தேசிய_மட்ட_அழகியல் _சங்கீதப்_போட்டி_2024 இல் #முதலாமிடம் பெற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பாடசாலைச் சமூகத்தால் கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு 2024.11.22 ஆம் திகதி எமது பாடசாலையில் நடைபெற்றது.
