எமது பாடசாலையில் 2025 ஆம் கல்வி ஆண்டில்
தரம் 6 தொடக்கம் 11 வரையான தரங்களுக்கு புதிதாக இணையவுள்ள
மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
#விண்னப்ப_முடிவுத்திகதி - 31.12.2024
முறை - 2
முடிவுத் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
விண்ணப்பங்கள் யாவும் நிகழ்நிலை மூலமாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
*Applications are Called for the Grade 6 to 11 Academic Year (2025)*
Applications can be submitted via online only
*from 1st of Dec 2024 to 31st of Dec 2024*
Click on the following link to apply
Go through the following web site
Principal
Ak/As-Siraj Maha Vidyalaya
Akkaraipattu