அகில_இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய_மட்ட_அழகியல் சங்கீதப்_போட்டி_2024 இல் முதலாமிடம்
அல்ஹம்துலில்லாஹ்
தேசிய மட்ட அழகியல் சங்கீதப் போட்டியில் நம் நாட்டுப பாடல்நிகழ்ச்சியில் முதலாமிடம் பெற்று தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றுள்ள எமது பாடசாலை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.