Felicitation ceremony of the students with their parents who achieved in provincial level sports competitions and was selected to the island level competitions.
#கிழக்கு_மாகாண_விளயாட்டுப்_போட்டியில் வெற்றி பெற்று #தேசிய மட்டத்திற்குத் தெரிவான எமது As-Siraj maha vidyalaya சாதனை மாணவர்களை அவர்களது பெற்றோர்களுடன் பாடசாலை சமூகம் வரவேற்று கெளரவித்தபோது..