Applications are called for the G.C.E A/L academic year 2024/26. Applications can be submitted via online.
Click on the following link to apply
https://assirajmmv.witslk.com/?page_id=13
Go through the following web site
https://assirajmv.schweb.lk
க.பொ.த உயர்தர (தரம் 12) மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரப்படுகிறது.
அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் உயர் தரம் கற்கவுள்ள மாணவர்கள் பின்வரும் link மூலம் தமது விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்கவும்.
வண்பிரதியை எதிர்வரும் திங்கட்கிழமை (2024.10.21 ஆம் திகதி) நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்கவும்.
வலயத் தலைவர்
உயர்தரம்
அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம்